Tag: Dhrishyam 3
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’…… படப்பிடிப்பு தொடக்கம்?
ஜீத்து ஜோசப், மோகன்லால் காம்பினேஷனில் உருவாகும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர்களது கூட்டணியில் தற்போது 'ராம்' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் ஜீத்து...