Tag: Dindigul Crime
திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு! வழக்கு செப். 22-க்கு ஒத்திவைப்பு.
பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில்...
