Tag: Directorate

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 64.83% மாணவர் சேர்க்கை நிறைவு! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல்!​

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 64.83 சதவீதத்தை எட்டியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், முதுநிலை மற்றும் பி.எட்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு – தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் குளறுபடி தொடர்பாக தமிழ்நாட்டில் 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஓஎம்ஆர்  விடைத்தாள் முறைகேடு தொடர்பாக, தமிழ்நாட்டில்...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக எம்.பி. தரப்பில் சென்னை...

இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி

இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு தொடா்பாக இருமல் மருந்து உரிமையாளருக்கு சொந்தமான 2.04 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் கோல்ட் ரிப் என்ற இருமல்...

சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில்  21 வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா் என...

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரி நியமனம் – தமிழ்நாடு அரசு

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.சுகந்தி ராஜகுமாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் ஆவார். இவர் கன்னியாகுமரி, விருதுநகர்...