Tag: Divya Sasha

“சிக்மா” படத்தை பார்க்க கமலா தியேட்டருக்கு வந்த ஜேசன் சஞ்சயின் தாய் சங்கீதா, தங்கை சாஷா!

இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று (அக்டோபர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காணவும், ஜேசன் சஞ்சய்க்கு ஆதரவு தெரிவிக்கவும் அவரது தாயார் சங்கீதா...