Tag: Divya Singh

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது காதலி திவ்யா சிங்கை கரம்பிடித்தார்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த முகேஷ், தந்தையின் தொழில் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு கொல்கத்தாவில் குடியேறினார்.  கிரிக்கெட்டில்...