Tag: DMDK
விஜயகாந்த் உடல்நிலை அறிந்து கவலையடைந்தேன் – ராகுல் காந்தி..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டுமென வேண்டிக்கொள்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்...
“விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை”- மருத்துவமனை அறிக்கை!
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!நடிகரும், தே.மு.தி.கவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை...
“விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது”- மியாட் மருத்துவமனை அறிக்கை!
தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
விஜயகாந்துக்கு தேவைப்படும்போது செயற்கை சுவாசம்… தொடர்ந்து 6வது நாளாக சிகிச்சை…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6வது நாளாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தேவைப்படும்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே...
“விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்”- தே.மு.தி.க. தலைமை அறிக்கை!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.“10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது குறித்து...
“விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது”- மருத்துவமனை தகவல்!
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்களுக்கு ப்ளடி ஸ்வீட்டான நியூஸ்….. லியோ ஓடிடி ரிலீஸ் அப்டேட்!நுரையீரல்,...