Tag: DMDK
பிரேமலதா விஜயகாந்த்…..கடந்து வந்த பாதை!
தே.மு.தி.க. பொதுச்செயலாளராகத் தேர்வு பிரேமலதா விஜயகாந்த், கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்.வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!கடந்த 1969- ஆம் ஆண்டு மார்ச் 18- ஆம்...
தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு!
தே.மு.தி.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டார்.தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச.14) காலை...
மேடையில் விஜயகாந்த்- தொண்டர்கள் ஆரவாரம்!
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச.14) காலை 11.00 மணிக்கு தே.மு.தி.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று...
டிச.14- ல் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!
வரும் டிசம்பர் 14- ஆம் தேதி தே.மு.தி.கவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?இது குறித்து தே.மு.தி.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேசிய முற்போக்கு...
விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்….. மகிழ்ச்சியுடன் அறிவித்த தேமுதிக நிர்வாகம்!
பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனைக்காக...
விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப்...