Tag: DMDK
விஜயகாந்தின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்...
விஜயகாந்த்….1952 முதல் 2023 வரை!
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், சிகிச்சைப் பலனின்றி இன்று (டிச.28) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 71. விஜயகாந்தின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த...
‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்..’ விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்..
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி இன்று காலை...
‘நுரையீரல் அழற்சி காரணமாக பாதிப்பு’- மியாட் மருத்துவமனை அறிக்கை!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நுரையீரல் அழற்சி காரணமாக இன்று (டிச.28) காலை காலமானதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.விஜயகாந்துக்கு கொரோனா தொற்று…. தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!விஜயகாந்த் இறப்பு குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ...
தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர்!
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (வயது 71) இன்று (டிச.28) காலை காலமானார்.விஜயகாந்துக்கு கொரோனா தொற்று…. தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!சென்னையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், சிகிச்சைப் பலனின்றிக் காலமானார்....
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலமானார்!
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு (வயது 71) செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...
