Tag: DMDK
விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – ஓபிஎஸ் இரங்கல்..
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு என முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை...
மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த விஜயகாந்த் உடல்!
மூன்று மணி நேரமாக மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து கட்சி அலுவலகம் வந்தது விஜயகாந்த் உடல். காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்தில் புறப்பட்ட ஊர்வலம், மதியம் 01.25 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின்...
“பசியாற உணவளித்த மனிதநேயவாதி”- விஜயகாந்துக்கு சீமான் புகழாரம்!
தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டினார்.மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத்...
விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடல்...
தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!
உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க.வின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (வயது 71) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு...
விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
தேமுதிக தலைவர் கேப்டடன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
