Tag: DMK Candidate Parandhaman

மதுராந்தகம் இடைத்தேர்தல்: “நம்பி வாக்களித்து ஏமாந்தது போதும்” – திமுக வேட்பாளர் பரந்தாமன் பரபரப்பு பேச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் போட்டியிடுகிறார். அவர் இன்று மதுராந்தகம் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கினார், தோட்டநாவல், கே.கே.புதூர், இருசமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் தொழில்துறை...