Tag: DMK

“மாநிலங்களை ஒழிக்க பா.ஜ.க. நினைக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா (Speaking For India) பாட்காஸ்ட்டில்' பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது. முதலமைச்சராக இருந்த போது, மாநில உரிமை...

பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, மதுரைச் சென்றுள்ள தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதுரை பேங்க் காலனியில் உள்ள...

முத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61- வது குருபூஜையையொட்டி, மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்...

“பிரதமராகும் எண்ணம் இருக்கிறதா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

 பிரதமராகும் லட்சியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு தன் உயரம் நன்றாகத் தெரியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!'ETVBharat' என்ற தனியார் செய்தி நிறுவனத்திற்கு...

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

 மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி...

ஆளுநர் குற்றச்சாட்டும்….முதலமைச்சர் பதிலடியும்…!

 சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குற்றம்சாட்டிய நிலையில், நடிப்புச் சுதேசிகளை நாடறியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...