Tag: DMK
ஆளுநரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!
தமிழக மக்களால் தேர்வுச் செய்யப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் ஆளுநர் பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என்று தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.தீபாவளி பண்டிகை –...
“இந்தியா கூட்டணி இந்தியாவை மீட்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை விரும்புவதில்லை என தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!இந்தி நாளேடான...
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை விமர்சித்த கனிமொழி எம்.பி.!
உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுப்பு தெரிவித்து, கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.அக்., 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் சந்திரமுகி 2தெலங்கானா...
தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!
கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று (அக்.21) காலமானார். அவருக்கு வயது 71.சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!கடந்த 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில்...
“போரை நிறுத்தி மக்களைக் காக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்தி அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை… சேர்ந்து வாழ ஜடா முடிவு…இது தொடர்பாக தி.மு.க.வின் தலைவரும், தமிழக...
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்!
வரும் அக்டோபர் 22- ஆம் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க.வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 13 தி.மு.க. மாவட்டங்களுக்கு...
