Tag: DMK

“பாலின சமத்துவத்துக்கு போராடியவர் கருணாநிதி”- சோனியா காந்தி புகழாரம்!

 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் இன்று (அக்.14) மாலை 06.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய...

“எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தஞ்சை வேளாண் கல்லூரிக்கு அவருடைய பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!தமிழக சட்டப்பேரவையில்...

‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!

 நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலைத் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், புரட்சிப் பாரதம் உள்ளிட்டக் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.‘பட்டாசு...

“உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி,...

“கூட்டணிக்காக தி.மு.க. நாடகமாடுகிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

 காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்காமல் கூட்டணிக்காக, தி.மு.க. நாடகமாடுவதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!இது தொடர்பாக அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...

எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 3-வது நாளாக தொடரும் சோதனை

எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் 3-வது நாளாக தொடரும் சோதனை திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு தொடர்பான இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். கடந்த 2019...