Tag: DMK

‘அது மட்டும் நடந்தால் திமுக ஆட்சியே இருக்காது.. தமிழகமே கலவர பூமியாகும்’ – அன்புமணி மிரட்டல்

''தமிழ்நாட்டுக்கு 50 விழுக்காடு மட்டும்தான் என்று ஒரு தீர்ப்பு கொடுப்பார்கள். அப்படி வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? திமுக ஆட்சி அடுத்த நாளே போய்விடும்'' என பாமக தலைவர் அன்புமணி கடும் எச்சரிக்கை...

டாலரின் மதிப்பு பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது : எம்.பி. தயாநிதி மாறன் வேதனை

திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை,...

தமிழகத்தை வெளிப்படையாக மிரட்டுகிறது மத்திய அரசு- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை..!

தமிழகத்திற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு, மத்திய அரசு இடையிலான மோதல் போக்கு பல்வேறு விதங்களில் எதிரொலித்து வருகிறது....

ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருக்கும்வரை திமுகவுக்கு வெற்றிதான்: கலகலப்பூட்டிய மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் இருந்தால் போதும். நாம் பிரச்சாரம் செய்ய தேவை இல்லை. அவர்களே பிரச்சாரம் செய்து நமது ஆட்சியை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உட்கார வைத்து விடுவார்கள்'' என...

ஒன்றிய அரசு நடத்துவது அரசா? வட்டிக்கடையா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

மாநிலங்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு கடன் கொடுக்கிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக்கடையா?என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடினார்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன...

‘செல்லூர் ராஜூ என்றுமே எங்கள் பக்கம்தான்…’ அதிமுகவுக்கு கிளியை ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபு..!

''எங்கள் முதலமைச்சர் அனுமதித்தால் துறைமுகம் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை என்னுடன் வந்து போட்டியிடச் சொல்லுங்கள். வெற்றிபெற்றுக் காட்டட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.வடசென்னை வடக்குமாவட்ட அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக...