Tag: DMK
வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு: அடிப்போட்ட மு.க.ஸ்டாலின்… உச்ச நீதிமன்றம் சென்ற காங்கிரஸ் எம்.பி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளார். இந்தப் போரில் தமிழ்நாடு போராடி வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறினார்.மார்ச் 27...
பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
''கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டுள்ளார்.மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய...
நேருக்கு நேர் சந்திக்கலாமா..? மோடியின் அப்பாயிண்ட்மெண்ட்… காத்திருக்கும் மு.க.ஸ்டாலின்..!
இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில்,‘‘தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கவலைகள் பற்றிய எங்களின் குறிப்பாணையை வழங்க...
அடிமையாகத் துடிக்கும் அதிமுக… சவாரி செய்ய ஆளையே மாற்றிய பாஜக..!
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், திருநெல்வேலியின் பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ரொம்பவே குஷியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில்...
செத்தாண்டா சேகரு… திமுக சொன்னா போதும்… விஜய்க்கு ஆட்டம் காட்டும் பவர் ஸ்டார் சீனிவாசன்
'' எந்த கட்சி கூப்பிட்டாலும், கூப்பிட விட்டாலும் நான் சுயேட்சையாக நின்று விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன்'' என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஜோசப் விஜய் அவர்களே......
பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?
''வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த...