Tag: DMK
“திமுகவை வளைக்கிறதா பாஜக?” – டெல்லி நகர்வுகளும், 6 மாத அச்சுறுத்தலும்: பத்திரிகையாளர் இதயா அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், திமுக மற்றும் டெல்லி மேலிடத்தின் திரைமறைவு நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயா, ஊடகம் ஒன்றுக்கு அளித்த...
“திமுக இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது!” – திருச்சி சிவா ஆவேச முழக்கம்
"தமிழகத்தில் புதிய அரசியல் சக்திகள் உருவாகலாம், ஆனால் திமுக எனும் மாபெரும் பேரியக்கத்தைக் கடந்து இங்கு யாரும் அரசியல் செய்துவிட முடியாது" என்று திமுக மாநிலங்களவை குழுத் தலைவரும், கொள்கை பரப்புச் செயலாளருமான...
“கீழ்த்தரமாகப் பேசினால் நாங்களும் பேச வேண்டி வரும்” – தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கடும் எச்சரிக்கை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து உண்மைக்கு மாறாகவும், கீழ்த்தரமான முறையிலும் பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும், தேர்தல் கூட்டணிக் கணக்குகளாலும் பரபரப்பாகவே இயங்கக்கூடியது. அந்த வகையில், சமீபகாலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்வைக்கும்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து சென்ற ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் விசிகவிலிருந்து செல்லவில்லை" எனத் தருமபுரியில்...
“ஓடுவது, ஒளிவது எல்லாம் திமுக-வினருக்கு இல்லை”: சம்மன் சர்ச்சைக்கும், சிங்கப்பூர் பயணத்திற்கும் எ.வ.வேலு அதிரடி விளக்கம்!
"ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுக-வினரின் ரத்தத்திலேயே இல்லை; தலைவர் கலைஞரோ, தளபதி ஸ்டாலினோ எங்களை அப்படி வளர்க்கவில்லை. அரசியலை நாங்கள் அரசியல் ரீதியாகவே எதிர்கொள்வோம்" என்று திமுக-வின் சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு...
