Tag: Doctor Movie villain

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ பட வில்லன்!

குட் பேட் அக்லி படத்தில் டாக்டர் பட வில்லன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான விடாமுயற்சி...