Tag: dollar

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என கோவை மாஸ்டர் ப்ளான் 2041ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர்...