Tag: donates
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளாா். தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எப்போதும் பெருமையாக கருதுவதாக தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ள அவர், எனது சிம்பனிக்கு...