Tag: double leaf symbol

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது- முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி  திருவொற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் தேரடி சன்னதி தெருவில் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு,புடவை வேட்டி உள்ளிட்ட...