Tag: DR. RAMADOSS
மருத்துவர் ராமதாஸ்: ‘மக்கள் மருத்துவர்’ முதல் ‘அரசியல் துறவறம்’ வரை — நான்கு தசாப்த கால புயல்மிகு அரசியல் பயணம்!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்....
12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குவதில் கர்நாடகாவுடன் தமிழக அரசு போட்டி...
“மேக் இன் இந்தியா” வெறும் விளம்பரம் – ஒன்றிய அரசை சாடிய மருத்துவர் ராமதாஸ்
ஒன்றிய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டம் எந்தவொரு உண்மையான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல், வெறும் விளம்பரமாக மட்டுமே செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர்...
40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி
பாமக சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு பதிலடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது...
மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்
தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மதுரை, கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து பா.ம.க....
விவசாய இடுபொருட்கள்,உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் விவசாயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இடுபொருட்கள் மற்றும் உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம்...
