Tag: Ducks

திருவள்ளூர் அருகே பறவைக் காய்ச்சலால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு – மத்திய நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பறவைக் காய்ச்சல் பாதிப்பால் 1,000-க்கும் மேற்பட்ட வாத்துகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மத்திய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு...