Tag: ED Raid

ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

 ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான நவாஸ் கனியின் சகோதரர்...

வி.சி.க. துணைப்பொதுச்செயலாளரின் வீட்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை!

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இரண்டாவது நாளாக தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதே நேரம் மற்ற இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.“ஆளுநருடன் பேசியது...

வி.சி.க. பிரமுகரின் வீடு உள்பட 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

 சென்னை மற்றும் கோவையில் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!சென்னை ஆர்.ஏ.புரம் பகுதி, எழும்பூர், வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத்...

தி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!

 சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் சென்னையில் சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…மும்பையைத் தலைமையிடமாகக்...

‘கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்’- அமலாக்கத்துறை தகவல்!

 சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…கடந்த பிப்ரவரி 09- ஆம் தேதி சென்னையில்...

சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

 சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (பிப்.09) காலை 08.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!சென்னையில்...