Tag: ED Raid
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம்,...
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கும் நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!சென்னை நுங்கம்பாக்கம், மோகன் குமாரமங்கலம்...
இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
திரைப்பட இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 09) காலை 07.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று...
சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை
சென்னையில் எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரிக்கு சொந்தமான...
ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான நவாஸ் கனியின் சகோதரர்...
வி.சி.க. துணைப்பொதுச்செயலாளரின் வீட்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இரண்டாவது நாளாக தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதே நேரம் மற்ற இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.“ஆளுநருடன் பேசியது...
