Tag: ED Raid

எம்புரான் படத் தயாரிப்பாளரின் சென்னை அலுவலகத்தில் அதிரடி… அமலாக்கத்துறை சோதனை..!

எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் .மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ்...

அதிகாரிகளை அமலாக்கத்துறை துன்புறுத்தக்கூடாது : நீதிமன்றத்தை நாடிய டாஸ்மாக்..!

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் இன்று மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில்...

நீதிமன்றத்தால்  தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே விஜய்..?  ED ரெய்டில் தவெக நாடகம்..!

ED ரெய்டு உள்நோக்கம் அற்ற உன்னதமானது என்றால்… ரெய்டு முடிவுகள் வெளிவரும் முன்னபே செய்தி வெளியிட்டது எப்படி? நடிகர் விஜய் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே?கீழே உள்ள செய்தியை படியுங்கள்:”சுற்றி...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை… செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..?

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு...

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம்,...

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கும் நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!சென்னை நுங்கம்பாக்கம், மோகன் குமாரமங்கலம்...