Tag: Edappaadi palanisamy

“ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

 கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.மீனாட்சி...

“நடராஜ் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 காவல்துறை முன்னாள் தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...

அமித்ஷாவைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...

“எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனையின்றி மாநாட்டை நடத்தி...

“இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

 அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்...

“மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைத்...