Tag: Edappadi Palanisamy

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கு இடையூறு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு மேற்கொள்வதை தடுத்த கேரள வனத்துறையினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

திமுக அரசு மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கண்டனம்! 

திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!

மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில்...

மதிமுக-வாக மாறும் அதிமுக… எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என பல கட்சிகளுக்கும் நூல் விட்டு பார்த்து காத்துக் கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால்,...

தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தவளாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம், கடந்த...

எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை...