Tag: Edappadi Palanisamy

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் – டிடிவி தினகரன் சூளுரை..!

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது...

2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!

 2026 இல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது வெறும் கனவுதான் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர். 1972 இல் அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2017...

பாஜகவுக்கு பயந்து இரட்டை வேடம் போடுகிறார் பழனிசாமி – முதல்வர் மு.க.ஸ்டாலின்..

பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.தருமபுரி திமுக எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்....

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது....

ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேருக்கு அரசுப்பணி – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!

ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்”...

விஜய் தலைமையிலான கூட்டணியை ஏற்க இபிஎஸ் தயாராகிவிட்டார் – டிடிவி தினகரன்

“விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விடக்கூட எடப்பாடி பழனிசாமி யோசிக்கமாட்டார்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின் போது, தவெக உடன்...