Tag: Edappadi Palaniswami
“சபாநாயகர் மரபை மீறிச் செயல்படுகிறார்” -எடப்பாடி பழனிசாமி பேட்டி!
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு,...
“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்”- சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு,...
‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!
நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலைத் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், புரட்சிப் பாரதம் உள்ளிட்டக் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.‘பட்டாசு...
“தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி”- அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின் போது தெரியும்....
எடப்பாடி பழனிசாமி பற்றி பேச தனபாலுக்கு தடை!
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் அரங்கேறிய...
முறிந்தது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி!
சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. ஓராண்டாகத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு...
