Tag: Edappadi Palaniswami

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.திருப்பதி திருமலைக்கு குடும்பத்தினருடன் சென்ற எடப்பாடி பழனிசாமி, ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற...

திமுக பிரியாணி போடுகிறது என்பதற்காகத் தட்டேந்துவது சந்தர்ப்பவாதம்! நாம் தமிழர் தம்பிகள் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் – அமைச்சர் வன்னி அரசு காட்டம்!

திமுக பிரியாணி போடுகிறது என்பதற்காகத் தட்டேந்துவது சந்தர்ப்பவாதம் என்றும், நாம் தமிழர் கட்சியினர் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.மேலும், தவெக அரசுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.தேவர் நினைவிடத்தில்...

செஃப் தாமுவின் மறைவு வேதனை அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு (கே. தாமோதரன்) மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சமையலில்...

திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி செய்தது உண்மைதான் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்குவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தாங்கள் அனைவரும் முயற்சி செய்தது உண்மைதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.டிடிவி...

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தேவா – இசையமைப்பாளர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி

தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த மூத்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில்...