Tag: Eid prayer
ஜவாஹிருல்லா தலைமையில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை…
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர்...