Tag: Elavanur
மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து கும்மியடித்து வேதனையை வெளிப்படுத்திய பெண்கள்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகி வரும் சம்பா பயிர்களைக் கண்டு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வயல்களில் ஒப்பாரி பாடி கும்மியடித்து தங்களது வேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை...
