Tag: Election 2026
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…
கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு மக்களாக சென்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.கொளத்தூாில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தாா். கொளுத்தும் வெயிலையும்...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று அவர் வேட்புமனுவை தாக்கல்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய அம்சங்கள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் வெளியிட்டுள்ளார். மகளிர் மேம்பாடு, கல்வி மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டி: ஜான் பாண்டியன் அதிரடி அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக்...
”காங். தவிர மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவு” – டி.ஆர்.பாலு அதிரடி அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்ப்படவில்லை,...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!
வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் 'வாளி' (Bucket) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.இந்தத் தேர்தலில் விசிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்,...
