Homeசெய்திகள்தேர்தல் 2026புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு 'வாளி' சின்னம் ஒதுக்கீடு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!

-

- Advertisement -

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் ‘வாளி’ (Bucket) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு 'வாளி' சின்னம் ஒதுக்கீடு!

​இந்தத் தேர்தலில் விசிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், புதுச்சேரியின் முக்கியமான 3 தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. அந்தத் தொகுதிகள் பின்வருமாறு:
​1.நெட்டப்பாக்கம்
2.​ஊசுடு
3.உழவர்கரை

we-r-hiring

சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழிகாட்டுதலின்படி, விசிக வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ‘வாளி’ சின்னம் கிடைத்துள்ளது கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசியலில் இந்த முறை விசிக தனித்துத் தனது பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி – திருமாவளவன் அதிருப்தி

MUST READ