Tag: VCK
கள்ளநோட்டு அச்சடிப்பு: போலீஸை கண்டதும் தப்பி ஓடிய விசிக மாவட்ட பொருளாளர்..!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கொட்டகை அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள அதர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்...
திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார...
விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்
''விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது....
ஒரு நடிகரின் பின்னால் கவர்ச்சிக்காக செல்பவர்கள் எனக்குத் தேவையில்லை: திருமா
"ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் எங்களுக்குத் தேவையில்லை'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நடிகர்கள் கட்சி...
ஒன்றிய அரசுக்கு பதிலடி… கல்விக்கான பட்ஜெட்: முதல்வரின் துணிவு – விசிக வரவேற்பு..!
பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி தற்சார்புக்கும் வழிவகுக்கும் வரவு- செலவு அறிக்கை! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு! என தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள்...
தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவியுங்கள்: விசிக வலியுறுத்தல்
தமிழ்த் தேசியப் பேரினத்தை இழிவு படுத்திய தர்மேந்திர பிரதான் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் தனது அறிக்கையில், ”நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற...