Tag: Election Commission Of India

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என்பதால் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!தேர்தல் ஆணையத்தின்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.யோகி...

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்- பா.ஜ.க. மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்!

 தேர்தல் பத்திரம் முறைகேட்டில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளதால் அக்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர்...

இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அல்லது நாளை (மார்ச் 16) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லாநாடு...

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம்… பா.ஜ.க.வின் கோரமுகம் அம்பலம்

 ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கை முடக்கி தனது கோரமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? – ராமதாஸ் கேள்வி“பா.ஜ.க....

இந்தியாவில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி!

 நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதிப் பெற்றுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிரம்மயுகம் படத்தின் ட்ரைலர் அப்டேட் இதோ…2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும்...