Tag: Election Commission Of India
21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!
தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில்...
“பூத் ஸ்லிப் இல்லையா?- பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!"தேர்தல் நாளில்...
நாடு முழுவதும் இதுவரை ரூபாய் 4,650 கோடி பறிமுதல்!
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக நாடு முழுவதும் ரூபாய் 4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவுத் தொடங்கும் முன்...
“தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்கக் கூடாது”- மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிடுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம்...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என்பதால் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!தேர்தல் ஆணையத்தின்...
‘மக்களவைத் தேர்தல் 2024’- ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.யோகி...