Tag: Election Commission Of India
2006-இல் தொடங்கி 2024-இல் அங்கீகாரம்! விசிக 5 முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமம்! திருமாவளவன் பெருமிதம்!
விசிக இன்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்றால், இது தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சி முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி...
இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதின்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தடை...
இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை
அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை...
அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி… பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக, பா.ம.க...
அரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
அரியானா, ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர்...