Tag: Electric Trains
மின்சார ரயில் சேவைகள் ரத்து….கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!
தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இன்று (மார்ச் 03) கூடுதலாக 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுதாம்பரம் முதல்...
‘மின்சார ரயில் சேவைகள் ரத்து’: 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
தெற்கு ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!தாம்பரம் முதல் சென்னை...
கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புறநகர் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.“கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி…..ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி”- அதிரடி காட்டும் தி.மு.க.!சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை...
பராமரிப்புப் பணி காரணமாக, 15 மின்சார ரயில்களை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி யார்டு (Avadi Yard) பகுதியில் சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் 15 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும், 10 புறநகர்...
ஐந்து புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
ஆவடி யார்டு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஐந்து புறநகர் ரயில் சேவைகள் முற்றிலுமாக ரத்துச் செய்யப்பட்டன.மூடப்படும்...
“புறநகர் ரயில் சேவையை நாளை தொடங்க நடவடிக்கை”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் ரயில் சேவையை நாளை (டிச.06) தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....