Tag: Electric Trains

இந்தியா – இங்கி., 2வது டி20 போட்டி: ஜனவரி 25ல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னையில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியை முன்னிட்டு அன்றைய தினம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தென்னக...

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை கடற்கரை -தாம்பரம் புறநகர் ரயில் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று...

சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

 பராமரிப்புப் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப்...

புறநகர் ரயில் சேவைகள் ரத்து- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

 பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (மார்ச் 17) தாம்பரம் - கடற்கரை இடையே காலை 11.00 மணி முதல் மதியம் 03.15 வரை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த...

7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

 சென்னையில் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுசென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,...

குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி!

 சென்னையில் இன்று (மார்ச் 03) 44 மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேசென்னை கோடம்பாக்கம்- தாம்பரம்...