Tag: Embassy of India
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர்...