Tag: Employee Transfer
மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை ஊழியர்களின் பணிமாறுதலில் புதிய நடைமுறை – ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இடமாற்றம்!
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணிமாறுதலில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இனி காலிப்பணியிடங்கள் மற்றும் நிலைய மூப்பு அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி,...
