Tag: En Kadhal Kanmani

அப்பாவின் முதல் படம் வெளியான அதே நாளில் மகனின் முதல் படம்…. வெற்றிக்கொடி நாட்டுவாரா துருவ் விக்ரம்?

தமிழ் சினிமாவில் சியான் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். இவருடைய மகன்தான் துருவ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்....