Tag: Enforcement Directorate
“அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் அல்ல”- டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல எனக் கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்புத் தெரிவித்துள்ளது.ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச்...
இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
திரைப்பட இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 09) காலை 07.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று...
கவிதாவின் ஜாமீன் மனு மீது ஏப்.8- ல் தீர்ப்பு!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் ஏப்ரல் 08- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று டெல்லி...
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31- வது நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023- ஆம்...
“தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?”- நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!
தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாதா? என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும்,...
“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!இது...
