Tag: Enforcement Directorate

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் அதிரடி!சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து காரசாரமாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதப் பணவசூலில்...

நாகை: சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் ‘புல்லட் மகாலிங்கம்’ வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சர்வதேச அளவில் தங்கக் கட்டிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய வழக்குகளில் தொடர்புடைய 'புல்லட் மகாலிங்கம்' என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லட்...

சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம்: சென்னை அண்ணா நகரில் இலங்கைத் தமிழ் மூதாட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

கனடாவில் உள்ள மகன்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை – சென்னை, திருவள்ளூரில் 3 இடங்களில் பாய்ந்தது ED!சட்டவிரோத பணப்பரிமாற்றம் (PMLA) தொடர்பான புகார்களின் அடிப்படையில், சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசிக்கும்...

சொத்துக் குவிப்பு புகார்: விசாரணைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கத் தடை விதித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.அலகாபாத்...

நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!

பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 17-ம் தேதியன்று அமலாக்கத்துறை (ED) அதிரடிச் சோதனை நடத்தியது.சொத்துகளை மோசடியாக...

ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா? ​

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும் அவரது ஊழியர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை...