Tag: Enforcement Directorate
பாஜகவின் அடியாளாக அமலாக்கத் துறை செயல்படுகிறது – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் அமலாக்கத் துறை செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி...
ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்து முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி..!
முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஆர்.வைத்திலிங்கம் மற்றும் சிலருக்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.இரண்டு...
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம்,...
மூடா நில ஒதுக்கீடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு...
செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் -செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியுள்ளது.திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்,...
டெல்லியின் புதிய முதலமைச்சர் நாளை தேர்வு!
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகும் நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக நாளை ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில்...
