Tag: Enforcement Directorate
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 36ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்...
“செந்தில் பாலாஜி வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”- அமலாக்கத்துறை பதில் மனு!
செந்தில் பாலாஜியின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 14- ஆம்...
ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
தனது உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே...
மத்திய அரசு மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
அமலாக்கத்துறை மூலம் அரசியல் எதிரிகளை மத்திய அரசு பலி வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.நடிகர்களையும் விட்டுவைக்காத டீப் பேக்… மர்ம கும்பல் மீது ரன்வீர் சிங் வழக்குப்பதிவு…தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்ச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி,...
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கும் நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!சென்னை நுங்கம்பாக்கம், மோகன் குமாரமங்கலம்...
