Tag: Enforcement Directorate
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை…. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது- அமலாக்கத்துறை வாதம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்....
“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்”- உச்சநீதிமன்றம் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைடெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 36ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்...
“செந்தில் பாலாஜி வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”- அமலாக்கத்துறை பதில் மனு!
செந்தில் பாலாஜியின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 14- ஆம்...
ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
தனது உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே...
