Tag: Enforcement Directorate
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம்,...
மூடா நில ஒதுக்கீடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு...
செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் -செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியுள்ளது.திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்,...
டெல்லியின் புதிய முதலமைச்சர் நாளை தேர்வு!
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகும் நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக நாளை ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில்...
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை…. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது- அமலாக்கத்துறை வாதம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்....