Tag: enthusiastically
பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு – உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்!
பீகாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவாகியுள்ளது....
